களனி பெத்தியாகொட சந்தியிலுள்ள வர்ணபூச்சு தொழிற்சாலையில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக குறித்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.