ஜூலையில் 30 இலட்சம் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் இறக்குமதி செய்யப்படும்

Published By: Vishnu

02 Jun, 2021 | 02:33 PM
image

இவ் ஆண்டுக்குள் ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா இணைந்து உருவாக்கிய பிரிட்டனின் ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசியின் 5 இல்லியன் டோஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் முதல் தொகுதி ஜூலை மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் என்று ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ள ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி 300,000 டோஸ்கொளை கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04