பெடரர், நடால், ஜோகோவிக் வெற்றி: இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..!

Published By: J.G.Stephan

02 Jun, 2021 | 10:50 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பிரான்ஸில் நடைபெற்றுவரும் 125 ஆவது பிரெஞ்ச் பகிரங்க போட்டியின் முதல் சுற்றில் முன்னனி டென்னிஸ் நட்சத்திரங்களான ரொஜர் பெடரர், ரபாயல் நடால், நொவாக் ஜோகோவிக் ஆகியோர் வெற்றியீட்டி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தனது முதற் சுற்றுப் போட்டியில்  உஸ்பெக்கிஸ்தானின் டெனிஸ் இஸ்தோன்மின்னை 6க்கு2 , 6க்கு 4 , 6க்கு 3 என நேர் செட்களில் இலகுவாக வெற்றியீட்டி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி பொப்ரியனை எதிர்கொண்ட நடப்புச் சம்பியான ஸ்பெய்னின் ரபாயல் நடால் 6க்கு3 ,  6க்கு2, 7க்கு6 (7/3) என்ற செட் கணக்கில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். 

இதேவேளை, சர்வதேச தரவரிசையில் முதலிடத்திலுள்ள சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் அமெரிக்காவின் டென்னிய்ஸ் சான்ட்கிரானை 6க்கு 2 , 6க்கு4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். 

முதல் சுற்றப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த சுற்றான இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41