தீப் பிடித்து எரிந்த பேர்ள் கப்பலுக்குள் மீட்புப் பணியாளர்கள் பிரவேசம்

Published By: Digital Desk 4

01 Jun, 2021 | 08:29 PM
image

(எம்.மனோசித்ரா)

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில்  தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியாளர்கள் கப்பலுக்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

No description available.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தீவிபத்திற்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில்  இன்று செவ்வாய்க்கிழமை காலை எண்ணெய் கசிவோ அல்லது தீச்சுவாலைகளோ காணப்படவில்லை.

No description available.

கப்பலில் தீச்சுவாலை காணப்படாத போதிலும் சாம்பல் அல்லது வெள்ளை நிற புகை நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியாகின்றது. கப்பலின் எல்லைப்பரப்பினை குளிரூட்டும் பணி தொடந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No description available.

தீயினை அணைத்த பின்னர் மீட்பு பணியாளர்கள் கப்பலிற்குள் பிரவேசித்துள்ளனர். கப்பலில் மதிப்பீடுகள் நடைபெறுகின்றன என்றும் குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34