தி.மு.க.வுடன் நெருங்குகிறதா பா.ஜ.க.?

Published By: Digital Desk 2

31 May, 2021 | 04:50 PM
image

குடந்தையான்

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விடயத்தில்ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அ.தி.மு.க.வின் அணுகுமுறைக்கும்,தி.மு.க.வின் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருப்பதும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மக்கள் சுயமாக விழிப்புணர்வுபெற்று, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஸ்டாலினின் நடவடிக்கைகள் மற்றும்தி.மு.க. அரசின் செயல்பாடுகள் இருப்பதும் பகிரங்கமாகியுள்ளது.

 கொரோனா தடுப்பு விடயத்தில் தி.மு.க. அரசியலைக் கடந்துஅ.தி.மு.க.வுடன் கரம் கோர்த்து செயல்படுவது ஆச்சரியமளிக்கும் அதே தருணத்தில் ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க., கொரோனாத் தொடர்பாக தி.மு.க.அரசு எடுக்கும் நடவடிக்கை மனதளவில்முழுமையாக ஒத்துழைப்பை வழங்கவில்லை. ஆனால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாகபார்வையிட்டு வருகிறது. 

 கொரோனா அரசியலில் தி.மு.க. சாதுரியமாக செயல்படுவதையும்,அ.தி.மு.க. மௌனமாக இருப்பதையும் பார்த்த மத்திய பா.ஜ.க., தி.மு.க. தலைமையிலான தமிழகஅரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்க திட்டமிட்டிருக்கிறது. இதன் காரணமாகத் தான் கொரோனாதொற்று பரவலைக்கட்டுப்படுத்தும் விடயத்தில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுபா.ஜ.க. உதவிகளைச் செய்து வருகிறது. இதன் பின்னணியிலும் பா.ஜ.க. திரை மறைவு அரசியல்நோக்கத்தினைக் கொண்டிருப்பதாகவே கூறப்படுகின்றது.

 கொரோனா விவகாரத்தில் சர்வதேச ஊடகங்கள் நரேந்திரமோடியை‘நிர்வாக திறனற்றவர்’ என்ற கோணத்தில் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறன. இதனை திசைமாற்றம்செய்யவேண்டும் என்றால் அரசியல் ரீதியாக மாறுபட்ட கொள்கைக் கொண்டவர்களுடன் இணக்கமானபோக்கை கடைபிடித்தால், அவை மாற்றம் பெறும் என்ற நம்பிக்கையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு , தி.மு.க.வின் கோரிக்கைகளை ஏற்று செயற்படுத்த முனைந்திருக்கின்றது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-17

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13