தேசப்பற்றாளர்களும் மொழிப்பற்றாளர்களும்

Published By: Digital Desk 2

31 May, 2021 | 04:49 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

கொழும்பு துறைமுக நகர விசேடபொருளாதார ஆணைக்குழு சட்டம் கடந்த 27 ஆம் திகதியிலிருந்து செல்லுபடியாகும் வண்ணம் அதில்சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார். மேற்படி சட்டமூலமானது சில திருத்தங்களுடன் கடந்த20 ஆம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை முக்கிய விடயம். சட்டமூலம் மீதான மூன்றாம்வாசிப்பின் போது அதற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைத்தன.91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக இச்சட்டமூலமானதுஇலங்கையை சீனாவுக்கு அடகு வைக்கும் செயலென்றும்  எமது நாடு அந்நியரிடம் பறிபோகப்போகின்றது என்றும் எழுந்த ஆரவாரங்கள்மற்றும் தேசப்பற்றாளர்களின் சத்தங்கள் எல்லாம் இறுதி நேரத்தில் அடங்கிப்போய் விட்டன. 

தேசப்பற்றாளர்களே அமைதியாகிவிட்டபோது தற்போது மொழிப்பற்றாளர்கள் இந்த கொழும்பு துறைமுக விவகராத்தை தமது அரசியலுக்குபயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் வேறு என்ன தான் செய்வது? தேவையானநேரங்களிலெல்லாம்  தமிழ் மொழிக்கு நடந்த அக்கிரமங்கள் உரிமை மீறல்கள் பற்றி அமைதி காத்துவிட்டு இப்போது பொங்கியெழுந்துள்ளனர் இந்த மொழிப்பற்றாளர்கள். 

இந்நாட்டின் தேசப்பற்றாளர்களாக  எப்போதும் இருக்கக் கூடியவர்கள்பெளத்த சிங்களவர்கள் மட்டுமே. சிறுபான்மையினர் என்ன தான் தமது உயிரை கொடுத்து நான்இந்த நாட்டின் குடிமகன் என்று கூறினாலும் அவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே பார்க்கப்படுவர்.அது வரலாற்றுச் சோகம்.  ஆகவே கொழும்பு துறைமுக நகர் சர்ச்சையில் பெளத்த சிங்கள தேசப்பற்றாளர்களேஇறுதியில் மெளனித்து விட்ட நிலையில் சிறுபான்மை கட்சித் தலைவர்களுக்கு இவ்விடயத்தில்பேசுபொருளாகக் கிடைத்த விடயமே தமிழ் மொழி புறக்கணிப்பு. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-16

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04