எரியும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விடயம்: சட்ட மா அதிபர் சஞ்ஜய் அதிகாரிகளுடன் சந்திப்பு

Published By: J.G.Stephan

31 May, 2021 | 09:31 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் பரவிய தீ தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், நேற்று அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்தார். சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

 கடற்படை தளபதி, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கடற்சார் விடயங்கள் தொடர்பிலான விவகாரங்களை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர்  உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக அறிய முடிகின்றது.

இதன்போது கப்பல் தீ காரணமாக  இலங்கையின் கடற்பரப்பு மற்றும் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும், அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள், நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இக்கலந்துரையாடலின் போது, 10 நாட்களுக்கும் மேலாக கப்பலின் நிலைமை தொடர்பில் மிக விரிவாக கேட்டறிந்துகொண்டுள்ள சட்ட மா அதிபர், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கு உடனடி ஆலோசனைகள் பலவற்றையும் வழங்கியுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31