இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்கான நுழைவு தடையை நீடித்தது இத்தாலி

Published By: Vishnu

31 May, 2021 | 07:59 AM
image

கொவிட்-19 வைரஸின் மிகவும் பரவக்கூடிய இந்திய மாறுபாட்டிற்கு எதிரான தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு இத்தாலியின் பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியா பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வரும் மக்களுக்கான நுழைவுத் தடையினை இத்தாலி ஞாயிற்றுக்கிழமை நீட்டித்தது.

இத்தாலிய குடிமக்களுக்கு பொருந்தாத இந்த தடை 2020 ஏப்ரல் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அது ஞாயிற்றுக்கிழமை காலாவதியாக இருந்தது.

இந் நிலையில் அந்த தடை உத்தரவினை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் B.1.617 மாறுபாடு கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது மற்றும் சமீபத்திய வாரங்களில் தெற்காசிய நாடுகளைத் தாக்கிய பேரழிவு தரும் கொவிட் -19 அலைக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த மாறுபாடு அதிகாரப்பூர்வமாக 53 நாடுகளுக்கு பரவியுள்ளது என்றும், மேலும் ஏழு நாடுகளிலும் அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களுடன் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08