மொரட்டுவ நகர சபை மேயர் கைது!

Published By: Vishnu

28 May, 2021 | 11:05 AM
image

பெண் வைத்தியரை அச்சுறுத்தியமை மற்றும் சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுக்காக மொரட்டுவ நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று காலை கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ மற்றும் மொரட்டுமுல்லா கிராம சேவகர் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கச் சென்ற பெண் வைத்தியருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் மேயர் அச்சுறுத்தல் விடுத்தாக கூறப்படுகிறது.

கல்கிஸை பொலிஸாரிடம் வைத்தியர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட மேயர்  மொரட்டுவ நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47