நுவரெலியா மாவட்டத்தில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

Published By: J.G.Stephan

24 May, 2021 | 03:02 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அக்கரபத்தனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், டயகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், திம்புள்ள பத்தன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கும், பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26