உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் விபத்துள்ளானது

Published By: Raam

25 Aug, 2016 | 11:07 AM
image

உலகின் மிகப்பெரிய பலூன் விமானம் தனது 2 ஆவது பரீட்சார்த்த நடவடிக்கையின் போது விபத்துக்குள்ளானது.

பிரிட்டனின் ஹைபெர்ட் ஏர் வேக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்லான்டர்-10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பலூன் விமானத்தை வடிவமைத்ததுள்ளது.

முதல் சோதனை ஓட்டம் கடந்த 19 ஆம் திகதி நடந்தது. அதில் வெற்றிகரமாக தனது பயணத்தினை நிறைவு செய்தது.

இந்நிலையில், பெட்போர்ட்ஷயர் கவுண்டி பகுதியில் நேற்று 10 டொன் பாரத்தினை சுமந்து தனது  2 ஆவது சோதனை  மேற்கொண்டது.

அப்போது விமானத்தின் முன்பாகம்  திடீரென தரையில் மோதி விமான விபத்திற்குள்ளாகியது.

எனினும், குறித்த விமானத்தில் பயணித்தவர்களுக்கு  எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையென  வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10