பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ! பொது மக்களே அவதானம் !

Published By: Vishnu

23 May, 2021 | 08:53 AM
image

நாட்டின் பல நதி நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் நாட்டின் தென் மேற்கு பருவபெயர்ச்சி காரணமாக ஏற்படும் மழையுடனான வானிலையினால் பல நதிப் படுகைகளில் பேரழிவு தரக்கூடிய வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, மீ ஓயா, தேதுரு ஓயா, மஹா ஓயா, அத்தநாகல்லு ஓயா, களனி கங்கை, களு கங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை,  நிலவள கங்கை மற்றும் கிராம ஓயா ஆகியவை வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படலாம்.

இதனால் குறித்த நீர் நிலைகள் அண்மித்த மற்றும் தாழ்வான பகுதி வாழ் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், குறிப்பாக தேதுரு ஓயா, உடவலவ மற்றும் இகினிமிட்டிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அதிகபட்ச திறனை எட்டியுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44