' பிளக் பங்கஸ் ' வைரஸ் தொற்று ஒரு கொள்ளை நோயாக இந்தியாவில் அறிவிப்பு

Published By: Digital Desk 3

21 May, 2021 | 02:29 PM
image

'பிளக் பங்கஸ்' நோயை பெருந்தொற்று நோயாக அறிவித்த இந்திய மத்திய அரசு, இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து அச்சுறுத்தி உயிரை பறித்து வரும் நிலையில் பிளக் பங்கஸ் என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.

பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.

பல்வேறு மாநிலங்களிலும் பிளக் பங்கஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முகராமைகோசிஸ் எனப்படும் பிளக் பங்கஸ் நோய் கண் ,மூக்கு, சுற்றுப்பாதையை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் கண் பலவீனமடையும் என்றும் நுரையீரலையும் பாதிக்கும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக, பிளக் பங்கஸ் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு பட்டியலிட்டுள்ளது. அதன்பின்பு ராஜஸ்தான், தெலுங்கானா, ஹரியானா மாநில அரசுகள் இந்த நோயை அறிவிக்கப்பட்ட நோய் பட்டியலில் சேர்த்தது.

தமிழக அரசும் பிளக் பங்கஸ்தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக இன்று பட்டியவிட்டுள்ளது.

இந்நிலையில் பிளக் பங்கஸ் நோயை கொள்ளை நோயாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47