அரசாங்கத்தின் உள்ளகப்பொறிமுறை தோல்வி - சர்வதேச மன்னிப்புச்சபை

Published By: Digital Desk 4

20 May, 2021 | 09:15 PM
image

(நா.தனுஜா)

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்காக அரசாங்கத்தினால்  முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கா செல்பவர்களுக்கு எச்சரிக்கை ; சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari .lk

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி, இழப்பீடு என்பவற்றை வழங்குவதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாம் கடந்த 12 வருடகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

எனினும் இதற்காக முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறை தோல்வியடைந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது அன்பிற்குரியவர்களை நினைவுகூருவதற்கான சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மறுக்கக்கூடாது. அதேவேளை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர், அவர்களது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கிறார்கள்.

எனினும் அவர்களுக்கான நீதிவழங்கலும் பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்படுவது குறித்து கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனிர உரிமைகள் பேரவையில் முக்கிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் மேமாதம் என்பது, போரின் போது சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக உயிரிந்தவர்களை நினைவுகூர்வதற்கான மாதமாகும் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58