குஜராத்தில் 4.5 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம்

Published By: Vishnu

17 May, 2021 | 11:19 AM
image

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 4.5 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் எந்தவொர சேதமும் அல்லது சொத்து சேதமும் ஏற்படவில்லை என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை 3.37 மணியளவில் சவுராஷ்டிரா பகுதியில் அமைந்துள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் உனாவுக்கு ஒரு கி.மீ. கிழக்கு-தென்கிழக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52