இலங்கையில் காடுகளின் பரப்பளவை மேலும் (29 - 32 சதவிதமாக) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்ன கூறினார்.