வவுனியா கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் 155 பேர் அனுமதி

Published By: Digital Desk 3

13 May, 2021 | 10:55 AM
image

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அவர்களிற்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டில் வசதிகளை கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியாவில் பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 200 படுக்கை வசதிகள்கொண்ட வைத்தியசாலையாக மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு குறித்த வைத்தியசாலையில் 155 கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52