பிரேசிலில் கொரோனா தொற்றினால் 4,25,500 பேர் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

12 May, 2021 | 03:04 PM
image

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஓரே நாளில்  2,311 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் மூலம்  மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை  4,25,540 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு ஒரு நாளில் 72,715 பேருக்கு கொரோான தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்ககை 15,282,705 ஆத அதிகரித்துள்ளது.

பிரேசிலில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உறுதி செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளது. அமெரிக்கா முதலிடத்திலுள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரஸ் புதிய அலையினால்  தொற்றுக்கள் மற்றும்  உயிரிழப்புகள்  அதிகரித்துள்ளன. அத்தோடு  நோயாளிகளின்  அதிகரிப்பை கையாள முடியாத வைத்தியசாலைகள் திண்டாடுகிறது.

இதுவரை பிரேசிலில் மொத்தம் 53.9 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில், 35.9 மில்லியன் பேருக்கு (சனத்தொகையில் 16.96 சதவிகிதம்) முதலாவது தடுப்பூசியும் மற்றும் 18 மில்லியன் பேருக்கு (சனத்தொகையில் 8.54 சதவிகிதம்) இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35