70 இற்கும் மேற்பட்ட தாதியருக்கு கொரோனா: திருமலை வைத்தியசாலையில் மட்டும் 17 பேருக்கு தொற்று..!

Published By: J.G.Stephan

08 May, 2021 | 09:57 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் நாட்டில் மிக வேகமாக பரவிவரும் சூழலில், நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் 70 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை சுமார் 70 இற்கும் அதிகமான தாதியர்கள் பல்வேறு வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப் பிரிய தெரிவித்தார்.

இதில், திருகோணமலை வைத்தியசாலையில் 17 தாதியரும்,  ராகமை வைத்தியசாலையில் 8 தாதியரும்,  கேகாலை வைத்தியசாலையில் நான்கு தாதியரும்,  குருணாகல் வைத்தியசாலையில் மூன்று தாதியரும்,  கராபிட்டிய வைத்தியசாலையில் நான்கு தாதியருமாக நாட்டில் பல வைத்தியசாலைகலில் இருந்து கொவிட் தொற்றுக்குள்ளான தாதியர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55