இராணுவத்தினரால் கொவிட் சிகிச்சை வைத்தியசாலை நிர்மாணிப்பு

Published By: Digital Desk 4

06 May, 2021 | 06:48 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிப்பதற்காக சீதுவ பிரதேசத்தில் இராணுவத்தினரால் பாரிய வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 2,500 படுக்கை வசதிகளுக்கு ஏற்பட நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலையில் , எதிர்வரும் இரு தினங்களில் மேலும் 5,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ்வைத்தியசாலை, அவசர சிகிச்சையளிக்கக் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரில் எந்த சந்தர்ப்பத்திலும் 1,200 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வசதிகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கொவிட் கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தில் விரைவில் இராணுவம் விரைவில் வைத்தியசாலைகளுக்கு 10,000 சிகிச்சை படுக்கைகளை வழங்கும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19