இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் கடந்தது

Published By: Vishnu

04 May, 2021 | 07:32 AM
image

இலங்கையில் கொவிட்-19 க்கு எதிராக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்சமயம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 117,571 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் இரண்டாவது டோஸ் 23,135 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனவரி 29 ஆம் திகதிதேசிய கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்கியது, 925,242 பேர் கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை ஏப்ரல் 15 ஆம் திகதி வரை பெற்றனர்.

கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் திட்டம் ஏப்ரல் 26 ஆம் திகதி ஆரம்பமானது.

இலங்கையில் 2,435 சீன நாட்டினருக்கும் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55