கர்நாடக வைத்தியசாலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 நோயாளர்கள் பலி!

Published By: Vishnu

03 May, 2021 | 11:47 AM
image

கர்நாடகாவில் அமைந்துள்ள அரசு வைத்தியசாலையொன்றில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் உட்பட மொத்தம் 24 நோயாளர்கள் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களினால் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடகாவின் சாமராஜநகரில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களால் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம்  இன்று கால‍ை கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07