இறுகப் போகும் சுருக்கு

Published By: Digital Desk 2

03 May, 2021 | 12:54 PM
image

கபில்

“சீனப் பாதுகாப்பு அமைச்சரின் பயணத்துக்கு முன்னர், இலங்கையின் எதிர்க்கட்சியுடன், மேற்குலக சமூகம் நிற்பது போன்ற தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டிருக்கிறது”

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பெரும்பாலும் கட்சித் தலைவர்களின் கூட்டங்கள் அல்லது யாராவது எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் செய்தியாளர் சந்திப்புகள் மட்டும் நடக்கும் அந்த அலுவலகத்தில், அடுத்தடுத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்திறங்கினார்கள்.

காலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துப் பேசினார்கள்.

மாலையில் அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சுவிஸ், நோர்வே ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அவரைச் சந்தித்தனர்.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங் கொழும்பில் வந்திறங்குவதற்கு முன்னதாக, இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருந்தன.

கொரோனா நெருக்கடி, ஜெனிவாவுக்குப் பிந்திய சூழல்கள், சுருங்கி வரும் ஜனநாயக வெளி, சிவில் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடி, பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது போன்றவையே, இந்தச் சந்திப்புகளின் போது முக்கியமாக கலந்துரையாடப்பட்டிருக்கின்றன.

இரண்டு விதங்களில் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. முதலாவதாக,  சீன பாதுகாப்பு அமைச்சரின் பயணத்துக்கு முன்னர், இலங்கையின் எதிர்க்கட்சியுடன், மேற்குலக சமூகம் நிற்பது போன்ற ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-02#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13