எமது கூட்டணியை விலை கொடுத்து வாங்க சிலர் முயன்றனர் - மனோ

Published By: Raam

20 Aug, 2016 | 06:41 PM
image

நல்லாட்சிக்கு தோள் கொடுத்திருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியை தேர்தலு க்கு முன்னதாக விலை கொடுத்து வாங்கிவிடலாம் என சிலர் எண்ணினர். அத்துடன் பணத்தை வீசி முற்போக்கு கூட்டணியை சீர்குலைத்துவிடலாம் என்றும் திட்டமிட்ட னர். ஆனால் அவர்களது எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறவில்லை என்று கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

நல்லாட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு புறக்கோட்டை புடைவை வியாபாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் நேற்று கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து வெற்றிபெற சிலர் கனவு கண்டதாக தெரிவித்தார்.

இதற்காக பல கோடி ரூபாய்களை தமக்கு வழங்குவதற்கு ஒரு குழுவினர் முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார் .

கடந்த 2005 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்து வடக்கு கிழக்கு மக்களை வாக்களிக்காமல் செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அன்று தோற்கடித்ததை போன்று  தமிழ் முற்போக்கு கூட்டணியினை சீர்குலைத்து விட எம்மை அணுகினர் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55