இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறும் சீனா - இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரி விசேட செவ்வி

Published By: Digital Desk 2

02 May, 2021 | 04:07 PM
image

நேர்காணல் - ஆர். ராம்

ஆசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் பிரசன்னத்தினால் முதலில் இலங்கையின் தேசிய  பாதுகாப்புக்கே மிகப்பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதாக இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் (ஒய்வு) ஜி.டி.பக்ஷி வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். 

கேள்வி:- இந்தோ–பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- சீனாவின் தந்திரோபாய நடவடிக்கைகள் தற்போது பசுபிக் நோக்கியதாக அமைந்திருக்கின்றன. கிழக்குக் கரையில் அமைந்திருக்கும் ஷங்காய் போன்ற பொருளாதார நகரங்களை மையப்படுத்தியதாகவே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 சீனாவின் முதல் நிலை பொருளாதார மையங்கள் அனைத்தும் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை நோக்கியதாக அமைந்திருப்பதை இதற்கான காரணமாகக் கூறமுடியும்.

தற்போது சீனா தென் கடல் பிராந்தியத்தில் பல சிக்கல்களை உருவாக்குவதற்கு ஆரம்பித்துள்ளது. ஆனால் சீனா, தாய்வான் உடனான பிரச்சினையை இன்னும் முடிவுக்கு கொண்டு வராத நிலையிலேயே இந்த தென் சீனக்கடல் பிரச்சினை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சீனாவின் பல்வேறு சக்தித்துறை சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தாய்வான், தென்சீனக்கடல் ஆகியவற்றினை நோக்கியதாக அமைந்திருக்கின்றது. 

இதன் காரணமாகவே இலங்கை,மாலைதீவு உள்ளிட்ட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா தமது ஆதிக்கத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதுமட்டுமல்லாமல் கிழக்கு ஆபிரிக்க பகுதியிலும் சீனா பாரிய முகாம் ஒன்றை அமைத்துள்ளதுடன் தென்சீனக் கடற்பரப்பில் 7 செயற்கை தீவுகளை உருவாக்கி தமது ஆதிக்கத்தினை விஸ்தரித்துள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-02#page-10

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22