2 ஆவது டெஸ்ட் : வலுவான நிலையில் இலங்கை

01 May, 2021 | 07:37 PM
image

பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 2 விக்கட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகளை இழந்து 493 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

பதிலுக்கு தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று 242 ஓட்டங்களால் பின்னிலை வகித்தது.

இதையடுத்து 242 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆடுகளத்தில் திமுத்து கருணாரத்ன 13 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மெத்தியூஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் உள்ளனர்.

நாளை 4 ஆம் நாள் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35