பதக்கங்களை கடிப்பது ஏன் தெரியுமா? (படங்கள் இணைப்பு)

Published By: Ponmalar

20 Aug, 2016 | 03:12 PM
image

ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு கிடைத்த பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நம்மில் பலரும் அவதானித்துள்ளோம்.

தற்போது இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் மட்டுமல்ல ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கின்றது.

பதக்கங்களை கடிப்பதற்கான பதிலை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இதற்கான பதில்  தற்போது வெளிவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக இருந்த டேவிட் வெலனஷ்கி கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளில் இவ்வாறு பதக்கங்களை கடிப்பது வழக்கமாக மேற்கொள்ளபடுகின்றது.

இதற்காக ஒலிம்பிக் கட்டுபாடோ, சட்டமோ விதிக்கவில்லை.

ஒருவகையில் புகைப்படவியலாளர்கள் தங்கள் புகைப்படங்கள் சிறப்பாக இருக்க வேண்டும், புகைப்படத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என தற்காலத்தில் இந் நடைமுறையை பின்பற்றினாலும், இதற்கு ஒரு உண்மை பிண்ணனி உண்டு.

ஆரம்ப காலத்தில் உண்மையான தங்கப்பதக்கமா? அல்லது கலப்படமிக்க தங்கப்பதக்கமா? என்பதை கண்டறிவதற்காகவே பதக்கங்களை கடித்தனர். உண்மையான தங்கப்பதக்கத்தை கடிக்கும்போது பல்லில் ஒருவித உள்ளீர்ப்பு விசை உணர்வு ஏற்படுவதாக உணர்ந்தனர். இந்த உண்மை இன்று மறக்கப்பட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கு பயன்படுவதாக அனைவரும் கருதுகின்றனர்.

இதனை பின்பற்றியே தற்போது வரை  ஒலிம்பிக் சம்பிரதாயமாக வீர, வீராங்கனைகள் பதக்கங்களை கடிப்பது போன்று போஸ் கொடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41