ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து சஜித் முக்கிய பேச்சு

Published By: J.G.Stephan

27 Apr, 2021 | 12:18 PM
image

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 04 நாடுகளின் தூதுவர்களையே சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58