சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரில் கொழும்பு எப்.சி. அதிர்ச்சித் தோல்வி

24 Apr, 2021 | 12:04 PM
image

(எம்.எம்சில்வெஸ்டர்)

புளு ஸ்டார் அணிக்கெதிரான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் கொழும்பு எப்.சி. அணி அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரின்  6 ஆவது  போட்டியில் கொழும்பு எப்.சி. அணியும் புளு ஸ்டார் அணியும் மோதிக்கொண்டன.

போட்டி ஆரம்பமாகிய சில நிமிடங்களிலேயே கொழும்பு எப்.சியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த புளு ஸ்டார் வீரர்கள் போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் கோமஸ் கோல் காப்பாளரையும் கடந்து சென்று அபாரமான முறையில் கோல் அடித்து கொழும்பு எப்.சியை அணியினரை அதிர்ச்சிக்குள்ளாக்க முதல் பாதி புளு ஸ்டார் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக விளையாடிய கொழும்பு எப்.சி. அணியினரால் கோல் போட முடியாமல் போனது. போட்டியின் நிறைவில் புளு ஸ்டார் அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20