சுப்பர் லீக் கால்பந்தாட்ட 6 ஆவது போட்டி; கொழும்பு எப்.சி - புளு ஸ்டார் அணிகள் மோதல்

Published By: Digital Desk 3

23 Apr, 2021 | 04:29 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரின் 6 ஆவது போட்டியில் கொழும்பு எப்.சி மற்றும் புளு ஸ்டார் அணிகள் மோதவுள்ளன.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் மின்னொளியில் நடைபெறவுள்ள இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 4 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் சனிக்கிழமையன்று மாலை 4.30 மணிக்கு டிபெண்டர்ஸ் மற்றும் புளு ஈகள்ஸ் அணிகள் மோதிக்கொள்வதுடன், இரவு 7.30 ஆரம்பமாகவுள்ள போட்டியில் அணிக்கும், சீ ஹோக்ஸ் அணியை ரினோன் அணி எதிர்கொள்ளவுள்ளது.

25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் ரெட் ஸ்டார்ஸ் அணி ரட்ணம் அணியை சந்திக்கவுள்ளது. 

அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் நியூ யங்ஸ் அணி அப் கன்ட்றி லயன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30