அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 29 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசாங்கத்தின் போது சதொச நிறுவனத்திற்கு 5 பில்லியன் ரூபாவிற்கு அரசி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.