வங்கி ஊழியர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டையிலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிகள் மாற்று வழியினை பாவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.