கதிரியக்க பொருட்களுடன் நுழைந்த கப்பல் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

Published By: Vishnu

22 Apr, 2021 | 11:26 AM
image

கதிரியக்க பொருட்களுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்த கப்பலின் உள்ளூர் முகவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டலிருந்து சீனாவுக்கு செல்லும் கப்பல் தொழில்நுட்ப சிக்கலால் செவ்வாயன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது.

இதன்போது அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் பங்குகள் உள்ளிட்ட ஆபத்தான சரக்குகள் குறித்த கப்பலில் ஏற்றிச் செல்வதாக அறிவிக்கப்படவில்லை.

இதுபோன்ற ஆபத்தான பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கப்பல் இயக்குனர்கள் அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியை பெற வேண்டும்

எனினும் அவ்வாறான அனுமதியினை குறித்த கப்பல் உரிமையாளர்கள் பெறதாமையினால் கப்பலை உடனடியாக துறைமுகத்திலிருந்து வெளியேற்றுமாறு அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் அறிவித்திருந்த நிலையில் கப்பல் புதன்கிழமை வெளியேற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51