ரியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.

அமெரிக்கா 35 தங்கம் 33 வெள்ளி 32 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் 22 தங்கம் 21 வெள்ளி 13 வெண்கலம் என 56 இரண்டாவது இடத்திலும், சீனா 20 தங்கம் 16 வெள்ளி 22 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதேவேளை ஜேர்மனி  13 தங்கங்களை பெற்று 3 இடத்திலும், ரஷ்யா 12 தங்கங்களுடன் 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.