கரோலின் ஜூரி 2020 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி அல்ல

Published By: Digital Desk 3

21 Apr, 2021 | 02:31 PM
image

கரோலின் ஜூரி தனது பட்டத்தை துறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதத்தை திருமதி உலக அழகுராணியை தெரிவு செய்யும் அமைப்பு எற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, 2020 திருமதி உலக அழகுராணி போட்டியில்  இரண்டாம் இடத்தை பிடித்த அயர்லாந்தைச் சேர்ந்த கேட் ஷைண்டர் தற்போது 2020 உலக அழகுராணியாக மகுடம் சூட்டப்படவுள்ளார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து திருமதி உலக அழகி அமைப்பு ஒரு அறிக்கையில்,

கரோலின் ஜூரியின் தனது பட்டத்தை துறப்பது குறித்த  தீர்மானத்தை அவர் சுயமாக எடுத்துள்ளார்.  அவரது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோலின் ஜூரியின் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும்  திருமதி உலக அழகுராணி அமைப்பு தெரிவித்துள்ளது.

2020  ஆம் ஆண்டுக்கான  இலங்கையின் திருமணமான அழகு ராணியை தெரிவு செய்யும்  போட்டியில் வெற்றிப் பெற்று முடிசூடிய போது, புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் எனக்  கூறி கரோலின் ஜூரி அதனை பலவந்தமாக பறித்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளருக்கு கிரீடத்தை அணிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55