சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் யுத்தத்தினால் இதுவரையில்  2.7 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் அலெப்போ நகரில் நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் இரத்த காயங்களுடன் அம்புலன்ஸ் வாகனத்திற்கு அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுவனின் உடல் முழுவதும் இரத்த வழிந்தோடிய நிலையில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் அமைந்துள்ளது.