துருக்கியின் இடம்பெற்ற இரட்டை கார் குண்டு தாக்குதலில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

துருக்கி , இஸ்தான்புலில் பொலிஸ் நிலையங்கள் இரண்டை குறி வைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 220 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத் தாக்குதலிற்கு குர்திஷ் பயங்கிரவாதிகள் பொறுபேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.