ரியோ ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

ரியோ ஒலிம்பிக்கின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.

அமெரிக்கா 30 தங்கம் 32 வெள்ளி 31 வெண்கலம் என 93 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் பிரிட்டன் 19 தங்கம் 19 வெள்ளி 12 வெண்கலம் என 50 இரண்டாவது இடத்திலும், சீனா 19 தங்கம் 15 வெள்ளி 20 வெண்கலம் என 54 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதேவேளை ரஷ்யா மற்றும் ஜேர்மனி தலா 12 தங்கங்களை பெற்று முறையே 3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்களை பெற்றுள்ளது.