ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 41 தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினூடாக கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனக் கடிதங்கள் இன்று (17) கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகப்புர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து குறித்த நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.