5.4 ரிச்டர் பூமியதிர்ச்சி ; 9 பேர் பலி

Published By: Raam

16 Aug, 2016 | 09:22 PM
image

தென் பெருவை தாக்கிய 5.4 ரிச்டர் பூமியதிர்ச்சியில் சிக்கி அமெரிக்க சுற்றுலா பயணியொருவர் (66 வயது) உட்பட குறைந்தது 9 பேர் பலியானதுடன் 68 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு தாக்கிய மேற்படி பூமியதிர்ச்சி குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெளியிட்டுள்ளன.

சிவே நகரிலிருந்து மேற்கே 7 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய .ந்தப் பூமியதிர்ச்சியால் இசுபம்பா, யன்கு, அகொமா மற்றும் மகா பிராந்தியங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பெருவை பூமியதிர்ச்சிகள் தாக்குவது வழமையாகவுள்ளது.பிரதான பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து அந்தப் பிராந்தியத்தில் மறுநாள் திங்கட்கிழமை பல பூமியதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35