ஹவுத்தியினரின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய சவுதி எஃப் -15 போர் விமானம்

Published By: Vishnu

01 Apr, 2021 | 08:24 AM
image

ஹவுத்திகளால் ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குவாஸ்-சீரிஸ் ட்ரோனை, சவுதி எஃப் -15 போர் விமானப் படையினர் பதிலடி கொடுத்து சுட்டு வீழ்த்தும் காட்சிகள் வெளிவந்துள்ளது.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபிய இராஜ்ஜியம் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த தாக்குதல் அண்மையது.

இந்த வியத்தகு காட்சிகள் எப்போது அல்லது எங்கு படம்பிடிக்கப்பட்டன, எந்த வகையான ஏவுகணை பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து தற்போது தெரியவில்லை.

போர்நிறுத்தத்திற்கான அழைப்புக்குப் பிறகும், ஹவுத்தி உரிமை கோரப்பட்ட ஏவுகணைகளிலிருந்து சவுதி அரேபியா மீதான வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. 

இராஜ்ஜியத்தின் தலைநகர் ரியாத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சவுதி அதிகாரிகள் அதன் எண்ணெய் ஏற்றுமதியைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

ஹவுத்தி ஏவுகணை மற்றும் இராஜ்ஜியம் மீதான ட்ரோன் தாக்குதல்கள் சமீபத்திய மாதங்களில் பொதுவானவையாக காணப்படுகிறது.

ஆனால் அவை அரிதாகவே சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. 

கடந்த மாதம், சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி, ஹவுத்திகள் ரியாத்தை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவியதாகக் கூறியது, கடந்த வாரம், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்ட ஒரு ஏவுகணையால் துறைமுக நகரமான ஜசானில் உள்ள ஒரு எண்ணெய் முனையம் தீப்பிடித்ததாக இராஜ்ஜியம் கூறியது.

ஈரான் ஹவுத்திகளை ஆயுதபாணியாக்குகிறது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா கோரியிருந்தாலும், தெஹ்ரான் அதை மறுத்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47