மஹிந்த ஏற்பதும் நிராகரிப்பதும் அவரது விருப்பம் : துமிந்த

Published By: Robert

16 Aug, 2016 | 03:44 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65ஆவது மாநாட்டிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் ஆலோசகருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அதை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரது விருப்பம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஒரே மேடையில் கட்சியை பலப்படுத்துவதே எமக்கு வெற்றியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65ஆவது மாநாடு குருநாகலில் எதிர்வரும்  4ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கலந்துகொள்ளமாட்டார் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வட்டாரம் தெரிவிக்கின்றது. அவருக்கான அழைப்பு புறக்கணிக்கப்பட்டதாகவும் அதனாலேயே அவர் வரமறுப்பதாகவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் நிலையில் இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27