தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் பல தனி நபர்களையும் கறுப்பு பட்டியலிட்டது இலங்கை ! பெயர்கள் அடங்கிய வர்ததமானி வெளியானது !

29 Mar, 2021 | 06:49 AM
image

உலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றையும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பலரின் பெயர்களையும் கறுப்புப் பட்டியலில் இணைத்து இலங்கை அரசாங்கம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக இலங்கை அரசாங்கம் கறுப்புப் பட்டியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 .பிரித்தானிய தமிழர் பேரவை

2. கனேடிய தமிழர் பேரவை

3. அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்

4. உலக தமிழர் பேரவை

5. கனேடிய தமிழர் தேசிய அவை

6. தமிழ் இளைஞர் அமைப்பு - அவுஸ்திரேலியா

7. உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு 

ஆகிய 7 அமைப்புக்களே இவ்வாறு இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் பல தனிநபர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலையும் குறித்த கறுப்புப் பட்டியலில் இலங்கை அரசாங்கம் இணைத்துள்ளது.

தமிழில் கறுப்புப் பட்டியல் வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட

https://cdn.virakesari.lk/uploads/medium/file/149024/2216-37_T.pdf

ஆங்கிலத்தில் கறுப்புப் பட்டியல் வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட - 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/149025/2216_37_E.pdf

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04