ரிச்சர்ட்ஸ் - போத்தம் டிரோபிக்கா 2022 இல் போட்டியிடும் இங்கிலாந்து - மே.இ.தீவுகள்

Published By: Vishnu

25 Mar, 2021 | 02:11 PM
image

2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கரீபியனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகளுடன் ஐந்து டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பினை இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகங்கள் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன.

இங்கிலாந்து ஆரம்பத்தில் இந்த சுற்றுப் பயணத்தில் மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தனர். எனினும் தற்சமயம் போட்டி எண்ணிக்‍கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "ரிச்சர்ட்ஸ்-போத்தம் டிரோபியை" இலக்காக கொண்டு போட்டியிடும்.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர் ஐகான் சர் இயன் போத்தம் ஆகியோரை கெளரவிக்கும் வகையில் இந்த டிரோபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடர் 2022 ஒக்டோபரில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான முன்னோடிப் போட்டியாகவும் இரு அணிகளுக்கும் அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05