காலஞ்சென்ற சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இன்று

Published By: Vishnu

25 Mar, 2021 | 09:27 AM
image

காலஞ்சென்ற அமரபுர  மகா நிக்காயவின் மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இன்று சுதந்திர சதுக்க வளாகத்தில் பிற்பகல் 01.30 க்கு  சுதந்திர சதுக்க இடம்பெறவுள்ளது .

இறுதி கிரியையில் ஜனாதிபதி, பிரதமர், மகாநாயக்க தேரர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், கலந்துகொள்ளவுள்ளார்கள்.

தேசிய, சமய மற்றும் புத்தசாசனம் மற்றும் நல்லிணக்கத்துக்கு இவர் ஆற்றிய உன்னத சேவையை கருத்தில் கொண்டு இன்றைய தினம் தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியை இடம்பெறும் நகர எல்லைக்குள் துக்க தினமாகக் கொண்டு இன்றைய  தினம் கொழும்பு மாவட்டத்தில் இறைச்சிக்காக விலங்குகள் அறுத்தல் நிலையம் மற்றும் மாமிச விற்பனை நிலையங்களையும், மதுபானசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸை மரமபாலாராமய விகாரையில் இருந்து புத்தசாசனத்துக்கு சேவையாற்றிய மகாநாயக்க தேரர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 88 ஆவது வயதில்  கடந்த 22 ஆம் திகதி இயற்கை எய்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50