ரியோ ஒலிம்பிக் ; அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலையில் 

Published By: Ponmalar

15 Aug, 2016 | 01:16 PM
image

ரியோ ஒலிம்பிக்கின் 9 ஆவது நாள் நிறைவின் போது பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும்  முன்னிலை வகிக்கின்றது.

இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா 3 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், பிரித்தானியா 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பதக்கப்பட்டியலை பார்க்கும்போது, அமெரிக்கா 26 தங்கம், 21 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் அடங்கலாக 69 பதக்கங்களுடன் முதலிடத்திலும், பிரித்தானியா  15 தங்கம், 16 வெள்ளி மற்றும் 07 வெண்கலம் அடங்கலாக 38 பதக்கங்களுடன்  இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை 15 தங்கங்களுடன் சீனா 3 ஆவது இடத்திலும் 9 தங்கங்களுடன் ரஷ்யா  4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

ரியோ ஒலிம்பிக் ; முதல் 20 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ...

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31