இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்தியத் தூதுவராலயத்தின்  உத்தியோகபூர்வ வதிவிடத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இந்திய உதவித்தூதுவர் செல்வி ராதா வெங்கட்டராமன் இந்தியாவின் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுனர் நிலூக்கா ஏக்கநாயக்கா மற்றும் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா ஆகியோர்கலந்து கொண்டனர்.

இந்திய குடியரசுத்தவைரின் சுதந்திர தினச் செய்தியை உதவித்தூதுவர் வாசித்தார்.