புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறித்த ரீ சேர்ட்

Published By: Robert

15 Aug, 2016 | 11:54 AM
image

யுத்­தத்­தின்­போது கொல்­லப்­பட்ட விடு­த­லைப்­புலி தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் உருவம் பொறித்த டீசேர்ட் ஒன்று கண்டி வர்த்­தக நிலையம் ஒன்றில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து கண்டி பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

கண்டி நகரில் டொரிங்டன் என்ற இட த்தில் அமைந்­துள்ள வர்த்­தக தொகு­தி­களில் உடு­துணி வகைகள் விற்­பனை நிலை­யத்­தி­லேயே இந்த டீசேர்ட் கண்­டு­பி­டிக்­கப் ­பட்­டுள்­ளது.

இவ்­விற்­பனை நிலை­யத்­திற்கு கொழும்பு பிர­தே­சத்­தி­லி­ருந்து சில வர்த்­த­கர்கள் உடு­து­ணிகள் அடங்­கிய பொதி­களை விற்­ப­னைக்­காக அனுப்பி வரு­வது வழக்­க­மாகும்.

இவ்­வாறு இங்கு அனுப்­பி­வைக்­கப்­பட்ட புடை­வைப்­பொ­தி­யி­லி­ருந்தே இந்த டீசேர்ட் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதனை கண்­டெ­ டுத்த விற்­பனை நிலைய உரி­மை­யாளர் அதனை உட­ன­டி­யாக நேற்­றுமுன்­தினம் நள்­ளி­ரவே கண்டி பொலிஸ் நிலைத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார்.

இந்த டீசேர்ட் மஞ்சள் நிறத்தில் காணப்­ப­டு­வ­துடன் பிர­பா­க­ரனின் மார்­ப­ளவு படம் பொறிக்­கப்­பட்டு சிகப்பு நிற எழுத்தில் ஆங்­கி­லத்தில் Tamil Ealam என எழு­தப்­பட்­டுள்­ளது. ஈழத்தின் ஒரு பகுதி வரைபடமும் பதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

(வத்துகாமம் நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24