3 ஆவது டெஸ்டில் ஆஸி அணி நிதானமான ஆட்டம்

Published By: Ponmalar

15 Aug, 2016 | 10:49 AM
image

இலங்கையுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

3 ஆவது நாள் ஆட்டம் தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் 184 ஒட்டங்களுக்கு 1 விக்கட்டினை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

ஆஸி அணி சார்பில் ஷோன் மார்ஷ் 87 ஒட்டங்களையும், அணித்தவைர் ஸ்டீவன் சுமித் 77 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 355 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07