வவுனியாவில் புனரமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வீதி..!

Published By: J.G.Stephan

16 Mar, 2021 | 01:54 PM
image

வவுனியா சிறைச்சாலை வீதி நகரசபை உறுப்பினர் ரி.கே. இராஜலிங்கத்தின் வருடாந்தம் குறித்து ஒதுக்கப்பட்ட வட்டார நிதி ஒதுக்கீட்டில் வீதி செப்பனிடப்பட்டுள்ளது. 

வவுனியா கண்டிவீதி , நீதிமன்றத்திற்கு அருகே காணப்படும் சிறைச்சாலைக்கு செல்லும் குறித்த வீதி ஏ9 வீதியில் ஆரம்பமாகி சந்தை சுற்றுவட்ட வீதியுடன் சென்று முடிவடைகின்றது. 

நீண்டகாலமாக பாவனையற்று காணப்பட்ட குறித்த வீதி, மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதுடன், அதன் புனரமைப்புப்பணிகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வந்ததுடன், நகரசபை உறுப்பினர் ரி.கே. இராஜலிங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட வருடாந்த 12 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 120 மீற்றர் நீளமான கொங்றீட் வீதியாக மாற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58